Friday, July 9, 2010

நல்லான்


நன்று செய்தல் எல்லோருக்கும் நன்று.
தீது செய்தல் தனக்கு மட்டும் நன்று.
விடிந்து பார்த்தால் வெளிச்சமில்லை,
வாசலில் அல்ல..
தீது செய்தவன் மனதில்.
பார்த்தவன் தீயவன் இல்லை,
தீமை செய்யப்பட்ட நல்லவன்,
இன்றாவது விடிந்ததா என்று.

2 comments:

ராமலக்ஷ்மி said...

//விடிந்து பார்த்தால் வெளிச்சமில்லை,
வாசலில் அல்ல..
தீது செய்தவன் மனதில்.//

அருமை.

கீதா லட்சுமி said...

Thanks Ramalakshmi